மேதா பட்கரின் உண்ணாவிரதம்

img

வெற்றிகரமாக முடிந்தது மேதா பட்கரின் உண்ணாவிரதம்

குஜராத் மாநில அரசின் அணை திட்டத்தை எதிர்த்து கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதமிருந்த மேதா பட்கர், அரசு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததை தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்